

சான் ஆண்டோனியோ தமிழ்ச்சங்கத்தின் 'மல்லிகை மலர்'
ஏப்ரல் 14 ஆம் நாள் தமிழ் வருடப்பிறப்பு, ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திர தினம் மற்றும் டிசம்பர் 11 ஆம் நாள் மகாகவி பாரதியார் பிறந்தநாள் என வருடத்தின் முக்கியமான இம்மூன்று தினங்களில் பூக்கும் இம்மலர், இங்குள்ள மக்களின் திறமைகளை வெளிக்கொணரவே 2018ல் ஆரம்பிக்கப்பட்டது. கதை, கவிதை, சங்க நிகழ்வுகள், சமையல், சிறார்களின் ஓவியம், அறிவியல், யோகா, புகைப்படம், மருத்துவம் என அனைத்து ரசனைகளுடன் கூடிய வண்ணமயமான இதழ் இது!
மின்னஞ்சல் முகவரி(Email) : satsemalar@gmail.com
நன்றியுடன்,
ஆசிரியர்கள்- ஷீலா ரமணன், த.பிரபு,வெங்கடேஷ் கண்டியர் ,யுவராஜ் முனியன், லோகேஷ்குமார், கார்த்திகேயன் ராசிபாளயம் துரைராஜ்
ஒருங்கிணைப்பாளர்கள்- இராஜகுரு பரமசாமி , கார்த்திகேயன் சுப்பாநாயுடு